CPI M member reception

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.ராதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் ஜீ.சு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.